திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடிசெலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 இலட்சம்வழங்கும் விழா 5.9.2025 அன்று மாலை தொண்டாராம்பட்டில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், நிதி திரட்டல் குழு ஒருங்கிணைப்பாளர் த.செகநாதன், குழுத் தலைவர் மாநல்.பரமசிவம், செயலாளர் கபடி.நா.இராமகிருட்டிணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கி.சாமிநாதன், தொண்டராம்பட்டு பெருந்தகையாளர் பி.சித்திரவேல், ஆசிரியர் து.சாரங்கராசு, ஆகியோர் வழங்கினார்கள். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு.இரா.குணசேகரன், மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், திருவோணம் ஒன்றிய மதிமுக செயலாளர் ராதாமணாளன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்,நெடுவை கு.நேரு அழகு.ஆ.இராமகிருட்டிணன்,மா.மதியழகன், நா.அறிவரசு, ச.அழகிரி, பாவலர்பொன்னரசு, பொறியாளர் ப.பாலகிருட்டிணன், ரெ.இரஞ்சித்குமார், மா.தென்னகம், க.மாணிக்கவாசகம், மா.திராவிடச்செல்வன், ஓட்டுநர் சி.தமிழ்ச்செல்வம், புலவர் இரா.மோகன்தாசு தஞ்சை சார்லஸ், கவிஞர் பகுத்தறிவுதாசன், உதயசங்கர், செந்தில்குமார். (தஞ்சாவூர் – 23.8.2025)