தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர் விருது’’ பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்தார். காதர் மொகிதீன் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை, 18.8.2025).
பேராசிரியர் காதர் மொகிதீனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

Leave a Comment