பெரியார் விடுக்கும் வினா! (1733)

இரும்பு போன்றது அறிவு. இரும்பைக் கொண்டு கடப்பாரை, கோடெறி, கம்பி, துப்பாக்கி, பீரங்கி, கத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம். பயன்படுத்துகிற, செய்கிற விதத்தில்தான் மாற்றம் என்பதைப் போன்றே – எல்லோருக்கும் இருக்கின்ற அறிவை – மவுடீகத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற விதத்தில் எவ்விதக் கவலையும், பொறுப்பும் இன்றிப் பயன்படுத்தும் போது விளைகின்ற மாற்றத்தால் என்ன பயன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *