பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்டம் -160

1 Min Read

நாள் : 15.08.2025 வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை: வி.சி.வில்வம்

வரவேற்புரை: ம.சுதா (மாவட்டத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம், தருமபுரி)

ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்” (ஆதாரங்களுடன்)

அறிமுகவுரை: வி.கே.ஆர்.பெரியார்செல்வி

(கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்)

நன்றியுரை: ம.கவிதா

(மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

zoom : 82311400757 Passcode : PERIYAR

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *