ராணிப்பேட்டை மாவட்டம் பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணனின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்பநராக பணியில் இணைந்து 24 ஆம் ஆண்டில் (05-08-2025) பணியில் தொடர்வதையொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!
– – – – –
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் நினைவு நாள் இன்று (4.8.2003) தமது தந்தையார் நினைவாக க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.