நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 11.08.2025 வரை)

1 Min Read

மாவட்ட நிரவாகமும்,  தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்கள்: 10 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:

அரசு தொழிற்பயிற்சி வளாகம் (ITI),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

நாகப்பட்டினம் – 611 001.

புத்தகக் காட்சி நேரம்:

காலை 11.00 மணி முதல்
இரவு 09.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (-10%)
அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 91765 58320.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *