16.6.2023 வெள்ளிக்கிழமை
வடக்குத்து: மாலை 5 மணி
இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து
வரவேற்புரை: சி.தர்மலிங்கம் (தகவல் தொழில்நுட்ப அணி குறிஞ்சிப்பாடி, திமுக)
தலைமை: சா.இராசவன்னியன் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்சமூர்த்தி (மாவட்ட இணை செயலாளர்)
தலைப்பு: காவியத் தலைவர் கலைஞர் கருத்தரங்கம்
சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), குவைத் சபரிவாசன் (அயலக திமுக, குவைத்), கவிஞர் வே.விடுதலை
நன்றியுரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்)
ஏற்பாடு: வடக்குத்து அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் வீரமணி நூலகம்.
இவண்: பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம்.