21 – ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 12.08.2025 வரை)

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்கள்:171,172 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-,

சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம், வீரப்பன் சத்திரம்,
ஈரோடு – 638 004.

புத்தகக் காட்சி நேரம்:-

காலை 11.00 மணி முதல்
இரவு 09.30 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:-

70943 06466 / 97913 10318.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *