முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையர் துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ பாகம் – 2 நூல் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (22.7.2025) நடைபெற்ற பிரதியை டாபே குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசனுக்கு சிவசங்கரி வழங்கினார். நூலாசிரியர் துர்கா ஸ்டாலின், கவிஞர் மனுஷ்யபுத்திரன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் நீதிபதி பவானி சுப்பராயன், பத்திரிகையாளர் கே.ஜி.ஆர்.டி. குழும தலைவர் நந்தினி ரங்கசாமி, உயிர்மை பதிப்பக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் உடனிருந்தனர்.
துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ பாகம் – 2 நூல் வெளியீடு

Leave a Comment