முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரைக் கலைஞர் மு.க.முத்து அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கழகத் தோழர்கள். (சென்னை – 19.7.2025)