சிலாங்கூர் மாநிலம் கேரித் தீவில் உள்ள மூன்று (கிழக்குத் தோட்டம், மேற்குத் தோட்டம், தெற்குத் தோட்டம்) தமிழ் பள்ளிகளுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசனின் ‘‘தவறு இன்றி தமிழ் எழுது” நூல்கள் அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக முனைவர் மு கோவிந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியை வேலம்மாள் மற்றும் மேனாள் தலைமை ஆசிரியர்கள் முனியாண்டி, வரதராசு, ச. நடராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு
Leave a Comment