27/06/2025 அன்று செந்துறையில் நடைபெற்ற தோழர் தனபால் இல்ல திருமண விழாவிற்கு ஆசிரியர் அவர்கள் வருகை தந்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த நிகழ்வின் போது ஆசிரியரிடம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை முதல் தவணையாக இரண்டாயிரம்ரூபாய் நேரில் தந்ததை தொடர்ந்து இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் 5.7.2025 அன்று அனுப்பியுள்ளார்.