நன்கொடை

viduthalai
0 Min Read

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி – பேராண்டாள் ஆகியோரின் இரண்டாவது மகனும், மாவட்டக் கழகக் காப்பாளருமான சாமி திராவிடமணி அவர்களின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

சின்னப்பம்பட்டி நக்கீரன் உலகநாதனின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துவோம்! அதன் மகிழ்வாகவும், தங்களது தாயார் மாரியம்மாள் 18ஆவது நினைவு நாளை முன்னிட்டும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 கென்னடி அளித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *