21.04.1938 – திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம்
26.04.1938 – இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை.
27.06.1947 – கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;
24.08.1956 – 18 பதவிகளில் ஒரே தமிழர் –RMS இலாகாவும் ஆரிய மயம்!
12.11.1956 – பார்ப்பன பிரின்ஸ்பால்
17.07.1958 – சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆஃபிசீல் அக்ரகார மயம்.
04.09.1958 – கல்விச் சோலையில் கருநாகங்கள்!
10.09.1958 – காந்தி கிராமம் அல்ல! ஆரிய கிராமம்!! மேலும் புதிய பள்ளி விவரங்கள்!!!
23.09.1958 – அக்கிரகாரத்துக்கு சுரங்க தானம்?
19.11.1959 – வானொலியில் அக்கிராகாரக் கொள்ளை!
24.04.1963 – நெஞ்சு பொறுக்குதில்லையே! கலெக்டர் அலுவலகமா! ஆரிய முதலைகள் ஆதிக்கக் கூடமா? தஞ்சைக் கோட்டை மீண்டும் பார்ப்பனர் வசம்! சங்கராச்சாரியார் வரவேற்பும் ஆட்சி எதிர்ப்புப் பிரச்சாரமும்.
10.09.1963 – நெஞ்சு பொறுக்குதில்லையே! அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆஃபீசு முழுதும் அக்கிரகார ஆதிக்கமா?
குடும்பங் குடும்பமாய் பார்ப்பனர் கொள்ளை! தமிழர்கள் தவிக்கும் கொடுமை!!
23.11.1964 – மருத்துவ ஓடையில் பார்ப்பன முதலைகள் ஆதிக்கம்!
19.06.1965 – நெஞ்சு பொறுக்குதில்லையே! தமிழக அரசின் முக்கிய இலாகாக்கள் பார்ப்பன முதலைகள் வசம்!
3 சத்ம பெருக்கு ஏகபோக அனுபவிப்பா?
26.06.1965 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
அஞ்சல் இலாகாவிலும் அக்ரகார மேய்ச்சல்- ரயில்வே மெயில் சர்வீசிலும் பார்ப்பனர் ஆதிக்கமும் அட்டகாசமும்.
30.04.1966 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
மின்சார இலாகாவா? பூணூல்கள் சத்திரமா? சாதிவெறி இல்லையென்று கூறும் அமைச்சர் வெங்கட்ராமன் விளக்கம் கூறுவாரா?
20.11.1965 – நெஞ்ச பொறுக்குதில்லையே!
செக்ரடிரியேட்டில் இன்னமும் அக்கிராகாரக் கொள்ளையா?
27.02.1966 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
திருச்சி திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலை; பார்ப்பனர்- மலையாளி ஆதிக்கக் கொள்ளை! அரசு பரிகாரம் தேட முன்வரவேண்டும்.
29.03.1966 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
திருச்சி திருவெறும்பூர் பாய்லர் ஆலையில் பார்ப்பனர் கொள்ளை! மலையாளிகள் ஆதிக்கம்.
16.10.1966 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
நெய்வேலியா? பூணூல் வேலியா?
23.10.1966 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
நெய்வேலியா? பூணூல் வேலியா?
30.10.1966 – நெய்வேலியா பூணூல் வேலியா?
01-12-1967 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
தமிழக மின்விசை போர்டில் பார்ப்பன ஆதிக்கமும்!
தமிழர் மீது பழிவாங்குதலும்!!!
அரசு நீதி வழங்க வேண்டும்.
28.12.1968 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
அய்.ஏ.எஸ். பெறத் துடிக்கும் சேலம் மாவட்ட ரிவின்யூ அதிகாரிப் பார்ப்பனரின் சாதி வெறி தர்பார்! தமிழக அரசு கவனிக்குமா?
13.06.1968 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
தஞ்சாவூர் பிராஞ் செட்டில்மென்ட் அலுவலகத்தில் பார்ப்பன ஆதிக்கம்! தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு பரிகாரமில்லையா?
09.05.1970 – தஞ்சை செட்டில்மென்ட் அலுவலகத்தில் பார்ப்பனர் வேட்டை.
01.06.1970 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பாலையில் பற்றிப் படர்கிறது பார்ப்பனத் தீ! பூணூல்களுடன் மலையாளிகள், வடவர்கள் ஒன்றுகூடி முக்காலிப் பதவிக் கொள்ளைக் கூட்டணி! தமிழ் மக்கள் ஏமாளிகளா? தட்டிக் கேட்க வேண்டும் தமிழக அரசு.
09.10.1970 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
தட்சிண ரயில்வே திருச்சி டிவிஷன் பார்ப்பனருக்குத் தாரை வார்க்கப்பட்டதா?
ரயில்வே நிர்வாகம் ஓடுவது தண்டவாளத்திலா- பூணூலிலா?
நம் இனத்தவர் பழிவாங்கப்படும் அக்கிராகார அக்கிரமம்.
15.05.1971 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
தென்பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஓடுகிறதா? அல்லது பூணூலின் மீது ஓடுகிறதா? எத்தனையோ ரயில் விபத்து நடக்கிறது; இந்த பூணூல் ரயிலுக்கோர் விபத்தில்லையா? தமிழர்கள் படும் அல்லல், ஆற்றாது வடிக்கும் வேதனைக் கண்ணீர்.
08.01.1972 – பாட்டாளி தமிழனுக்கு பார்ப்பான்தான் தலைவனா?
20.05.1972 – திருச்சி பார்ப்பன டி.அய்.ஜியின் விஷமம்?
22.08.1973 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அக்கிரகாரக் கூடமாவதேன்?
தஞ்சை மாவட்டத்தில் தமிழர்களுக்கு கொடுமை
14.06.1974 – ஸ்டேட்பேங்கா? தமிழ்நாட்டுப் பூணூல்கள் வேட்டைக்காடா?
06.09.1977 – நெஞ்சு பொறுக்குதில்லையே!
இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸா? ஆரியஸ்தான் டெலிபிரின்டர்ஸா?
இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸில் பார்ப்பனர் கொள்ளையோ, கொள்ளை!!
12.08.1978 – ‘வாட்ச்மேன்’ உத்தியோகம் பார்க்கும் ஸ்டேட் பாங்கு பார்ப்பனர்கள்.
27.07.1980 – ஆதிக்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் தீவிர முயற்சி.
06.08.1980 – கும்பகோணம் பார்ப்பனர்களின் தனிக் கல்லூரித் திட்டம் பச்சையான ‘மனுதர்ம’ பிரகடனம்.
10.08.1980 – ஸ்டேட் பாங்கில் பார்ப்பனர் கொள்ளை.
12.08.1930 – வானொலி நிலையமா? பூணூல் நிலையமா?
17.08.1980 – கரூர் தாசில்தார் அலுவலகம் பூணூல் மயமானது!
19.05.1984 – திருச்சி திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலையில் பார்ப்பன அட்டகாசம்!