பெரியார் விடுக்கும் வினா! (1653)

viduthalai
0 Min Read

இரணியன் அல்லது இணையற்ற வீரன் – நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் அறிவெழுச்சியையும் உண்டாக்குகிறது. பல உபந்யாசங்கள் நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *