பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!

Viduthalai
1 Min Read

தோழர்களுக்கு வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘பெண்களே ஆண்களைத் திருப்பி அடியுங்கள்!’ என்றொரு காணொலியைப் பார்த்தேன். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் குறித்து மிகத்தெளிவாக விளக்கியிருந்தார். பெண்ணியம் என்பதன் அடிப்படையை புரிந்துகொள்ள இந்தக்காணொலி உதவியாக இருக்கிறது. இன்னும் நிறைய நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது. அனைவரும் இதனைப் பாருங்கள்.

– அ. தமிழ்த்தென்றல், சேலம்

பெரியார் ஒடிடி செய்திகள்

 

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *