திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன் 66 ஆவது பிறந்தநாள் – ச.கண்ணன் – ரெ. கமலக்கண்ணி ஆகியோரது 35ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2000த்தினை தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிடம் வழங்கினர். தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர்
பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர இளைஞரணித் துணைத் தலைவர்
அ. பெரியார்செல்வம் ஆகியோர் வாழ்விணையருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
நன்கொடை
Leave a Comment