வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அளவில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணியினர், மகளிரணியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிந்தவுடன், அப்பொழுதே தொடர்ச்சியாக கழகத்தின் சிறு வெளியீடுகளை (எடுத்துக்காட்டாக ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன், எதற்காக?’’ ‘‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம்’’ போன்ற) சிறு நூல்களைக் கடைக்குக் கடை சென்றும், பொது மக்களை அணுகியும் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்களுக்கு…
Leave a Comment