நாள்: 19.5.2025 திங்கட்கிழமை மாலை 6 மணி
இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம்.
தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.)
செயலாளர்: துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், ம.தி.மு.க.)
ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர், தி.க.)
பொருள்: “புரட்சிக் கவிஞரும் தொழிலாளர் உரிமையும்”
சிறப்புரை: சு.குமாரதேவன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)