கார்கில் போர் முடிந்தவுடன், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசால் கார்கில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பொழுதும் ஆய்வு குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.