எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா

viduthalai
1 Min Read

அய்யா வணக்கம், ‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா’ என்கிற தலைப்பில் ஒரு காணொலி ‘Periyar Vision OTT’-இல் ஒளிபரப்பாகிறது. இன்றைய காலத்திற்கு மிகத் தேவையான காணொலி என்றே கூறுவேன். தந்தை பெரியாரின் பெரும் உழைப்பையும் அவரது அறிவுப் புரட்சியையும் மூடி மறைக்க நினைக்கும் சிலருக்கான பதிலடியாக இந்தக் காணொலி அமைந்துள்ளது. திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதில் அளிக்கும் விளக்கங்களும் நிகழ்வுகளும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. இதுபோன்ற காணொலிகளை ஒளிபரப்பும் ‘Periyar Vision OTT’-க்கு பாராட்டுகள்!

– இரா.அருள்குமார்

பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *