மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திராவிடர் கழகத்தோழர் மஞ்சை அழகரசனின் வாழ்விணையர் கஸ்தூரி அம்மையார் நேற்று (7.5.2025) காலை இயற்கை எய்தினார் . அன்னாரது இறுதி ஊர்வலம் மஞ்சக்குழி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நேற்று மாலை 4:30 மணி அளவில் நடைபெற்றது.