திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல்

viduthalai
0 Min Read

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 7.5.2025 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெறுகின்றது அனைத்து தோழர்களும் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
– தலைவர், செயலாளர் – திராவிடர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *