வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ தொடரைப் பார்த்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இப்போது வரை பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் புத்தகத்தைக் காணொலி வடிவில் வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் தேவையும்கூட. புத்தகத்தின் ஆசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயங்களையும் மிகச்சிறப்பாக விளக்கிக் கூறுகிறார். வெறும் பேச்சு வடிவில் மட்டுமல்லாது செயல்முறை வடிவிலும் விளக்கம் அளிப்பது இன்னும் கூடுதல் கவனம் பெற உதவியாக உள்ளது. இதனை அனைவரும் காணவேண்டியது அவசியம். ‘Periyar Vision OTT’ இதுபோல் இன்னும் பல்வேறு அரிய புத்தகங்களையும் காணொலி வடிவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
– பிரகாஷ், திண்டுக்கல்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com