17.4.2025 வியாழக்கிழமை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா தெருமுனைப் பிரச்சாரம்
திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம்: காட்டாஸ்பத்திரி எதிரில், திண்டுக்கல் * தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: தி.க. செல்வம் (மாநகர செயலாளர்)* முன்னிலை: நா.கிருஷ்ணன், கொ.சுப்பிரமணியம் *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: ச.பொன்ராஜ்.