குரு – சீடன்!

Viduthalai
0 Min Read

பஞ்சம்தான் வரும்!
சீடன்: வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கம் படித்தால் அய்ஸ்வர்யம் (செல்வம்) கூடும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளாரே, குருஜி!
குரு: பஞ்சாங்கம் படித்து வீட்டில் உட்கார்ந்து இருந்தால், பஞ்சம்தான் வந்து சேரும், சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *