நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள்; அதேபோல் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தீர்மானம்!
ஜாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பு!
Leave a Comment