அய்ந்து மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டவையாகும். அங்கும் 50 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளிலேயே அது நடைமுறையில் உள்ளது.
மும்மொழி

Leave a Comment