வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவிகித வரியை, டிரம்ப் விதித்தது பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவின் செயல்களால் அதிருப்தியில் இருந்த கனடாவுக்கு, இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என கனடா பிரதமர் மார்க்கார்னி தெரிவித்துள்ளார. அமெரிக்காவுடன் பழைய உறவு இனி தொடராது எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் இனி உறவு கிடையாது: கனடா

Leave a Comment