மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக), தடா ஓ.சுந்தரம் (முரசொலி வாசகர் வட்ட அமைப்பாளர், திமுக), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஜாஹுர் உசேன் (த.மு.மு.க.) * நன்றியுரை: வே.பா.அறிவன் (வழக்குரைஞர், மாவட்ட இளைஞரணி).
சிந்தனைக் களம்-2
கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் பள்ளி, கபிஸ்தலம் * தலைமை: சா.வரதராஜன் (ப.க.) * வரவேற்புரை: கோவி.பெரியார் கண்ணன் (ப.க.) * பொருள்: எங்கே செல்லும் இந்த பாதை… * பொருளாதார பார்வை: முனைவர் பேரா. ம.சேதுராமன் (மாவட்டச் செயலாளர்) * சமுதாய பார்வை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சே.ஆனந்தகுமார் * இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.
23.03.2025 ஞாயிற்றுக்கிழமை
திராவிடப்பள்ளி: சென்னை மண்டல மாணவர்கள் நேரடி சந்திப்பு 2024-2025
தேனாம்பேட்டை, சென்னை: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை *இடம்: அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை *வரவேற்புரை: வெற்றிச்செல்வன் *தலைமை உரை: பொள்ளாச்சி மா.உமாபதி * திராவிடம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதா?: வாலாசா வல்லவன் * இடஒதுக்கீட்டு வரலாறு: கோ.கருணாநிதி * மேடைப் பேச்சுப் பயிற்சி: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் * நன்றியுரை: அறம் மதி * முன்பதிவிற்கு: கார்த்தி – 99941 13558.
24.03.2025 திங்கள்கிழமை
திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
புரசைவாக்கம்: மாலை 6 மணி * இடம்: வெள்ளாள தெரு, புரசைவாக்கம் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தலைமை: த.பரிதின் (மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) * சிறப்புரை அழைப்பாளர்: பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதிபாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) மு.பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) * நன்றியுரை: மு.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்).
புதுமை இலக்கியத் தென்றல் – 1031
சென்னை: மாலை 6:30 * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை *ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? * நூல் ஆய்வுத்தொடர்பொழிவு – 4 *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் *திறனாய்வுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் *தலைப்பு: தந்தை பெரியாரும் தமிழ்ப் புலவர்களும் *வரவேற்புரை: வை. கலையரசன்