திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவள்ளூர், மார்ச் 16- திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
துவக்கவுரையை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கருத்துரை வழங்கினார்.

தோழர்கள் சீ. நி. வீரமணி (மா. தலைவர் ப. க.), ந. ரமேஷ் (மா தணை செயலாளர்.), க.ஏ.மோகனவேலு (பொதுகுழுஉறுப்பினர்), பாடகர்
ந.பன்னீர்செல்வம், க.ஏ.தமிழ்முரசு,
தி.சுந்தரம்,சத்ரஞ்செயபுரம் மணி மற் றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் இரா.ஸ்டாலின் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சயை திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *