வள்ளியூரில் 10.3.2025 அன்று நடைபெற்ற அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் விழாவில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் என்ற தலைப்பில் உரையாற்றிய கழக சொற்பொழிவாளர்கள் கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், இரா.பெரியார்செல்வம், இராம.அன்பழகன், ஆரூர்.தேவ.நர்மதா ஆகியோரின் சிறப்பான உரையினை பாராட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன்.