சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை * வரவேற்புரை: முனைவர் கோ.பழனி (பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை வளாக இயக்குநர்) * தலைமை: முனைவர் ஆ.ஏகாம்பரம் (பேராசிரியர் – தலைவர், தமிழ் இலக்கியத் துறை) * பொழிஞர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருண்மை: பெரியார் என்னும் பெரும் பயணி * நிகழ்ச்சித் தொகுப்பு: .ஜ.சந்திப் (மாணவர்) *நன்றியுரை: இரா.கோதாமணி (மாணவர்).