அசாம் பிஜேபி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
டில்லி,பிப்.23- மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அசாமில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபர் மீது கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அசாம் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வெறும் பார்வையால் மட்டுமே அந்த இறைச்சி எந்தெந்த கால்நடைகளைச் சார்ந்தது என்பதை எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.