நன்கொடை

Viduthalai
0 Min Read

வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள், குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர்கள் வி.சடகோபன் – ஈஸ்வரி இணையரின் 51ஆம் ஆண்டு மணநாள் (23.02.2025) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 1000 நன்கொடை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *