ஏனிந்த அந்தர் பல்டி?
* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மகளிர் உதவித் தொகை அதிகரிக்கப்படும்.
– அண்ணாமலை (பி.ஜே.பி.)
>> இலவசம் என்பதைக் கேவலமாகப் பேசிய கூட்டமாயிற்றே! ஏனிந்த அந்தர் பல்டி?
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Sign in to your account