அதிகம் படித்தவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. சுவீடன், சுவிஸ், ஜெர்மனி, டென்மார்க் நாடுகள் Top-5 இடங்களில் உள்ளன. தொடர்ந்து கனடா, நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா, நியூசி., தெ.கொரியா, லக்சம்பர்க், அயர்லாந்து, சிங்கப்பூர், இத்தாலி, அய்ஸ்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளன. சீனா 27-ஆம் இடத்திலும், இந்தியா 53-ஆவது இடத்திலும் உள்ளன.