அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) கும்பமேளா துவங்கி விட்டது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்தும் அலகாபாத் செல்லும் விமானங்களின் கண்ணாடி ஜன்னல்களில் ராமாயண காட்சிகளை ஒட்டி வைத்துள்ளனர்.
பொதுவாக விமானங்களின் ஜன்னல் கண்ணாடி களில் எந்த ஒரு பொருளையும் ஒட்டவோ அல்லது இணைக்கவோ கூடாது; காரணம் அப்படி ஒட்டும் பொருள்களின் மெலிதான கனம் கூட கண்ணாடி இணைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அப்படி இருக்க, பன்னாட்டு விமான விதிமுறைகளை கவனத்தில் கொள்ளாது, மத நம்பிக்கையில் பயணிகளின் உயிரைக் கூட பணயம் வைக்கின்றன விமான நிறுவனங்கள்.
இது தொடர்பாக விமான பாதுகாப்புத்துறை என்ன சொல்லப் போகிறது?