மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்

Viduthalai
0 Min Read

அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. இதனை அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகெங்கும் உள்ள பிரபல நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. இந்நிலையில், டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக, தனது ஆராய்ச்சி யோசனைகள் தீர்ந்துவிட்டதாகக் கூறி, நாதன் ஓய்வை அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *