உபா சட்டம் தவறாக பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோடி அரசு 4 ஆண்டுகளில் 6,500 பேர் கைது 252 பேருக்கு மட்டுமே தண்டனை! நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஆக.2 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம்…