நிறுத்தி வைக்கப்பட்ட 33 சதவீத மானியம் விவசாயிகள் நலனுக்காக மீட்டெடுக்கப்பட வேண்டும்! அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உரை
புதுடில்லி, ஜூலை 2- லட்சக் கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 33 சதவீத…