முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (8.10.2024) தலைமைச் செயலகத்தில், 17ஆவது அமைச்சரவைக்…
நீர்வளத் துறையில் 19 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, அக்.5- நீர்வளத் துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் 2021-க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதி
சென்னை, அக்.4 திராவிட மாடல் ஆட்சியில் 2021-க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்று…
*தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய கல்வி நிதி *மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி
*தமிழின மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த இந்த மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட…
தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!
சென்னை, அக்.3- அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி…
ஆக்கப்பூர்வமாக செயல்படுக! வீணர்களின் திசை திருப்பல்களுக்கு நேரத்தை செலவழிக்காதீர்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை, அக்.1- தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது.…
அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!
சென்னை, அக்.1- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப் பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது…
குருதிக் கொடை நாள்!
குருதிக் கொடை அளித்து மக்கள் உயிரைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இன்று (அக்.1)…
‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர்…
பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை இறுதி மரியாதை
சென்னை, செப்.27 மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு…
