மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! பாறைக்குழி குப்பையை அகற்றுங்கள்; மாற்று இடம் கண்டறியவும் கண்டிப்பு! மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கிறது
திருப்பூர், ஆக.9 குப்பையால் நிரம்பிய கைவிடப்பட்ட பாறைக்குழிகள், இன்று திருப்பூரின் நிலத்தடி நீருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளன.…
