30.10.2025 அன்று திருநெல்வேலி களக்காடு – பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, ‘இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி. இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி’ பரப்புரைக் கூட்டப் பணிகள்
பரப்புரைக் கூட்ட அழைப்பிதழை தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் வழங்கினார். உடன்…
