தமிழ்நாடு அரசின் உடனடி செயல்பாடு மழையால் பாதிக்கப்பட் 4500 சாலைகள் சீரமைப்பு
சென்னை, நவ. 04- பருவ மழையால் ஏற்பட்ட 4,503 சாலைப் பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன.…
மழையின் காரணமாக 33 விழுக்காடு சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, அக். 29- வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடு தள்ளுமுள்ளு தடியடி
புதுடில்லி, அக்.26 தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம்…
தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின: தயார் நிலையில் தமிழ்நாடு அரசுத் துறைகள்
சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள்,…
பருவ மழை காரணமாக தினசரி மின் தேவை 11,000 மெகாவாட்டாகக் குறைவு
சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11…
பருவ மழையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான அரிசியை இம்மாதமே வாங்கிக் கொள்ளலாம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, அக்.16 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேசன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே…
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
மும்பை, ஆக.8 ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்ற மில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது.…
கரை புரண்டு ஓடும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, ஜூலை 7- இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும்…
வைகை அணையில் இருந்து 15ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
மதுரை, ஜூன் 8- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும்…
பருவ மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணை
சென்னை, நவ.9- பருவமழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான…
