கண்டுபிடித்து விட்டார் ஒரு கொலம்பஸ்! இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்ததாம்! உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் புலம்பல்
லக்னோ, செப்.24 தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில்…