மொழித் தீயில் கை வைத்து வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய பிஜேபி அரசு! வங்கமொழியை ‘‘பங்களாதேஷ் மொழி’’ என்று டில்லி காவல் துறை குறிப்பிட்டதற்கு மம்தா கண்டனம்!
தமிழ்நாடு முதலமைச்சரும் கண்டனம்!! கொல்கத்தா, ஆக. 4 இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்…