புகையில்லா அடுப்புத் திட்டம் ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனை! மார்ச் மாத சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் கடும் வீழ்ச்சி!
புதுடில்லி, ஏப்.22- இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சரிவைச்…
