அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு இரண்டு மாதத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்! தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் கெடு!
சென்னை, அக். 14- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க மனுக்கள் மீது இரு மாதங்களில் நடவடிக்கை…
