மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை
‘‘அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு வராக்கடன் விதிகளைத் தளர்த்த வேண்டும்" சென்னை, ஆக 29 அமெரிக்காவின்…
தமிழ் தெரியாததால் ரயில் விபத்துகள்! மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
மதுரை, ஆக.28 அண்மையில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துக ளுக்கு முக்கியக் காரணம், உள்ளூர் மொழி…
அரசு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் சிறுபான்மையினர் இல்லை சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.7 அரசு நிறுவனங்களின் உயா் மட்ட பதவிகளில் எஸ்சி, எஸ்டி, சிறு பான்மையினா் மற்றும்…
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பிஜேபி அரசு கீழடி : உண்மையான அகழாய்வு அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு மாற்றம்
சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராம…
எதிர்ப்பின் விளைவாக ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன
மதுரை, மே 30 மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட் டுள்ள சமூகவலைதளப் பதிவில்…
‘கமலாலய வேலைகளை பார்ப்பது ஆளுநருக்கு அழகல்ல’ நயினார் நாகேந்திரனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி!
மதுரை, ஏப்.21 ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான அஞ்சல்காரர் என…
மக்களவைக்கு ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத ஒன்றிய அரசால் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த முடியுமா?
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கிண்டல் புதுடில்லி, டிச.18 மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்தமுடியாத பாஜக…
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
பெஞ்சால் புயல் நிவாரண நிதியை உடனே வழங்குக! புதுடில்லி, டிச. 4 - பெஞ்சால் புயலால்…
ராமேஸ்வரம் பாலத்தின் சீர்கேடு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை, நவ.29 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும்…
பொங்கல் நாளில் சி.ஏ..தேர்வு நடத்துவதா? எதிர்ப்பு வலுக்கிறது!
சென்னை, நவ. 25- இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு…